Jio வெறும் ரூ,449 யில் ரீச்சர்ஜில் மொத்த குடும்பமும் நன்மை ஜாலியா இருக்கலாம்
இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio,அதன் கஸ்டமர்களுக்கு ரூ,449 யில் வரும் மிக சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது மேலும் இந்த திட்டம் ஒரு மிக சிறந்த Family திட்டங்களில் ஒன்றாகும், இதனுடன் இந்த திட்டத்தில் 5G நன்மையும் கிடைக்கும் மேலும் இந்த திட்டங்களில் கிடைக்கும்…