Flipkart தூள் கிளப்பும் ஆபர் MOTOROLA யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,20,000 குறைப்பு
நீங்கள் Motorola இந்த ப்ரீமியம் போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் MOTOROLA Edge 70 Fusion போனை Flipkart Big Billion Days Sale மூலம் அதிரடி டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த போனை இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,29,999க்கு வாங்கலாம் இந்த போனின் ஒரிஜினல் விலையை விட…