சத்தமில்லாமல் Vi அறிமுகம் செய்த மூன்று திட்டம் அன்லிமிடெட் காலிங் மற்றும் SMS பத்தி 1 மாதம் வரை கவலை இல்லை
மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் மூன்று திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ,142, ரூ 156, மற்றும் ரூ,158 ஆகும் மேலும் இந்த திட்டம் குறைந்த விலையில் சேவை வேலிடிட்டி பெற விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்…