Samsung Galaxy S27 Ultra தகவல் லீக் டம்மி யூனிட் கேமரா, டிசைன் அனைத்தும் வெளுச்சத்துக்கு வந்தது
Samsung அதன் புதிய Samsung Galaxy S27 Ultra ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யும். இந்த சீரிஸின் கீழ் Galaxy S27, Galaxy S27+ மற்றும் Galaxy S27 Pro போனும் அறிமுகம் செய்யும். இப்பொழுது இந்த Galaxy S27 Ultra போனின் கேமரா மற்றும் டைமென்ஷன் போன்ற பல தகவல் லீக் ஆகியுள்ளது. இந்த ஃபோனில் 50MP…