இளசுகளை கவுத்த Jio-வின் அந்த ஒரு திட்டம், கம்மி விலையில் கேமிங், டேட்டா போன்ற பல நன்மை
Relience Jio தனது இளசு கஸ்டமர்களை கவரும் வகையில் ரூ,111 யில் Flexi Youth மற்றும் Gaming பேக் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இளஞர்களை கவரும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு மொபைல் டேட்டா இதனுடன் கேமிங் மற்றும் என்டர்டைன்மென்ட் சேவை போன்றவை இந்த…