தூள் கிளப்பும் Flipkart தீபாவளி ஆபர் வெறும் ரூ,30,000 பட்ஜெட்டில் 55-இன்ச் கொண்ட TV
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய சைஸ் TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால், இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Big Bang Diwali sale மூலம் realme TechLife 55-இன்ச் கொண்ட TV வெறும் ரூ,30,000 பட்ஜெட்டில் வாங்கலாம் இந்த டிவியின் உண்மையான விலையோ ரூ,65,399 அதிலிருந்து இப்பொழுது பாதிக்கு பாதியாக ரூ,34,600 வரை…