பக்கா ஆபரில் Motorola யில் இந்த மாடல் தீபாவளி சரவெடி டிஸ்கவுண்ட் கீழ் ஒரே அடியாக ரூ,21,024 வரை குறைப்பு
நீங்கள் Motorola பிரியராக இருந்தால் இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Big Bang Diwali Sale மூலம் MOTOROLA Edge 70 Fusion போனுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,28,024க்கு வாங்கலாம் இந்த போனின் ஒரிஜினல் விலையை விட ரூ,21,024 வரை குறைக்கப்பட்டுள்ளது மேலும்…