போட்டன் பாரு ஒரே போடு Jio அம்பானியின் அசத்தும் ஆபர் வெறும் ரூ,555 யில் 1000GB டேட்டா ஆனால் ஒரு கண்டிஷன்
இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கசடமர்களுக்கு வெறும் ரூ,555 யில் 1000GB வரையிலான டேட்டா நன்மை பெறலாம், ஆனால் இந்த திட்டம் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அல்ல இது JioHome கஸ்டமர்களுக்காகும். இதன் மூலம் அதிகபட்ச டேட்டா நன்மை பெற முடியும். இதன் மூலம் டேட்டா பிரச்னை இல்லாமல்…