Airtel பக்கா மாஸ் திட்டம் டேட்டா மட்டுமில்லாமல் OTT நன்மையும் கம்மி விலையில் கிடைக்கும்
இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு Netflix, JioHotstar போன்ற OTT குறைந்த விலையில் நன்மை வழங்காது , ஆனால் இந்த திட்டத்தின் கீழ் டேட்டா மற்றும் OTT நன்மையும் கிடைக்கும் இதன் விலை ரூ, 279 ஆகும் இந்த திட்டம் ஒரு டேட்டா பேக் திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தின் கீழ்…