நவம்பர் 1 நாளை முதல் மாறும் புதிய ரூல் தெரியாத நம்பரிலிருந்து கால் வந்தால் CNAP மூலம் தெரியும்
அடையாளம் தெரியாத நம்பரிலிருந்து வரும் கால்களுக்கு நீங்கள் விடுபடப் போகிறீர்கள். இந்திய அரசின் புதிய CNAP (Calling Name Presentation) சேவை நாளை, நவம்பர் 1 ஆம் தேதி, செயல்படுத்தப்பட உள்ளதே இதற்குக் காரணம். CNAP என்பதன் விரிவாக்கம் ‘அழைக்கும் நபரின் பெயரைக் காட்டும்’ என்பதாகும். இது…