VI யின் வொயிஸ் ஒன்லி திட்டம் அறிமுகம் கம்மி விலையில் மாதம் முழுதும் அன்லிமிடெட் காலிங்
மூன்றவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு புதிய வொயிஸ் ஒன்லி (voice-only) ரீச்சார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் நான்கு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் ஆரம்ப விலை ரூ, 179 ஆகும் மேலும் இந்த திட்டத்தின் கீழ் உங்கள்…