பக்காவாக கலக்கும் Jio வெறும் ரூ,198 யில் அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் பல நன்மை
Relience Jio ரூ. 198 ப்ரீபெய்ட் திட்டம் அதன் திட்டங்களிலேயே மிகவும் குறைந்த விலை ரீசார்ஜ் பேக் ஆகும். இதில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் உண்மையான 5ஜி டேட்டாவைப் பெற அனுமதிக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் வரம்பற்ற இணையம் மற்றும் இலவச கால்களை விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த…