Vijay Sales யின் மிக பெரிய ஹேக் சம்பவம் கஸ்டமர் தகவல் மற்றும் பேமன்ட் வரை பல லீக்
தற்பொழுது பண்டிகை காலம் என்பதால் மக்கள் ஆர்வமுடன் ஸ்மார்ட்போன் மற்றும் பல பொருட்கள் வாங்கி வருகிறார்கள், அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது Vijay Sales யின் அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. விஜய் சேல்ஸ் (Vijay Sales) என்பது எலக்ட்ரோனிக் விற்பனை தளம் மற்றும் ஆன்லைன் ஸ்டோர் ஆகும். இதில்…