New EPFO rules: உங்களின் PF சேமிப்பு அக்கவுண்டிலிருந்து பணம் எடுக்க விதிமுறை உண்டு பணம் எத்தனை முறை எடுக்கலாம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணம் எடுப்பதற்கு புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின் படி PF பணம் எடுப்பதற்கு விதிமுறை வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின் கீழ், பயனர்கள் தங்களின் PF அக்கவுன்டிலிருந்து 12 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டுக்கு பிறகே பணம் எடுக்க…