Samsung யின் புதிய பட்ஜெட் ப்ரெண்ட்லி போன் அறிமுகம், இதன் விலை அம்சங்கள் பாருங்க
Samsung இந்தியாவில் அதன் புதிய Samsung Galaxy A08 ஸ்மார்ட்போன் அறிமுகம் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் ப்ரெண்ட்லி செக்மாண்டில் அறிமுகம் செய்தது. மேலும் இந்த போனில் மிக சிறந்த கேமிங் பர்போமன்சுக்கு MediaTek Helio G99+ மொபைல் சிப்செட் வழங்குகிறது. இதனுடன் இந்த போனின் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் உடன்…