BSNL ரூ,1999 VS ரூ,1499 அதிக நாட்கள் வேலிடிட்டியில் வரும் திட்டத்தில் எது பெஸ்ட்?
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இரண்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ, 1,999 மற்றும் ரூ,1,499 யில் வருகிறது. மேலும் இந்த திட்டம் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை வேலிடிட்டி வேலிடிட்டி…