தீபாவளிக்கு பக்கவான வைப் பெற 5.1CH சப்போர்ட் கொண்ட Soundbar அமேசானில் ரூ,10,000க்கும் கம்மி விலையில்
நீங்கள் இந்த தீபாவளிக்கு புதிய 5.1CH சப்போர்ட் கொண்ட Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தலமான அமேசானில் Great indian Festival Diwali Edition ஆரம்பமாகியுள்ளது. இந்த விற்பனையின் மூலம் மிக சிறந்த பவர்புல் ப்ரேண்டேட் Soundbar ரூ,10 ஆயிரத்துக்கும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த லிஸ்ட்டில்…