இந்திய ரயில்வே அதிரடி எச்சரிக்கை நள்ளிரவில் மொபைலை சார்ஜ் செய்யகூடாது எந்த நேரம் பாருங்க

இந்திய ரயில்வே நள்ளிரவு நேரத்தில் லேப்டாப், பவர்பேங்க் மற்றும் மொபைலை சார்ஜ் செய்யகூடாது இதில் அதிகபடியாக பெரும் தீ விபத்து ஏற்ப்படலாம் என எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதை தவிர உங்களின் டிவைஸ் தீ பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது மேலும் இரவு நேரங்களில் சுவிட்ச் அணைத்து வைப்பது நல்லது எனவும் கூறியுள்ளது…

india

Sources