BSNL ஒரு முறை ரீச்சார்ஜ் வருஷம் முழுதும் ஜாலி, அதிகபட்சமாக 3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் பல நன்மை
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பார்த் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி வழங்கும், திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்த தீபாவளிக்கு இந்த ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் அடுத்த ஆண்டு வரை அதன் பலன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் விலை ரூ,2799 யில்…