இனி யூடுயூப் மட்டுமில்ல Instagram யிலும் வீடியோ கிரியேட்டர் பணம் சம்பாரிக்கலாம் ரெடியாகும் புதிய அம்சம்
நீங்கள் Instagram யில் வீடியோ பார்ப்பதற்க்கு அல்லது கன்டென்ட் உருவாக்குவோர்களுக்கு ஒரு புதிய அப்டேட் நம் முன்னே கொண்டு வந்துள்ளது. இன்ஸ்டாக்ராமில் நீண்ட வீடியோவில் ஒரு புதிய அம்சத்தை டெஸ்ட்டிங் செய்து வருகிறது. இதன் உதவியால் கிரியேட்டர் 90 நிமிட வரையிலான வீடியோ அப்லோட் செய்யலாம். இதில் சிறப்பு…