சத்தமில்லாமல் VI யின் இந்த திட்டத்தின் விலை ஒரே அடியாக ரூ,40 அதிகரிப்பு எந்த பிளான் பாருங்க

மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Vodafone Idea ( VI) அதன் ரூ,859 யில் வரும் திட்டம் காணமல் போனது, அதாவது இந்த திட்டத்தின் விலையை சத்தமில்லாமல் ரூ,40 அதிகரிக்கப்பட்டு இதன் அடுத்தபடியாக ரூ,899 யில் வருகிறது மேலும் இந்த திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் திட்டமாகும். மேலும்…

india

Sources