கிட்டத்தட்ட ஒரே மாதுரியான நன்மை Jio ரூ,399 மற்றும் ரூ,459 என்ன வித்தியாசம் எது பெஸ்ட்?

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு ஒரு பெஸ்ட் டேட்டா திட்டத்தை கொண்டு வருகிறது, இதன் விலை ரூ,399 ஆகும். மேலும் அதே போல இதில் இருக்கும் மற்றொரு திட்டத்தின் விலை ரூ,459 ஆகும் இந்த இரு திட்டத்திலும் ஒரே மாதுரியான நன்மை இருந்த போதிலும் இந்த திட்டம் ஏன் கூடுதல்…

india

Sources