Oppo Find X10 vs Google Pixel 11 Pro XL: ரூ,1,30,000 பட்ஜெட்டில் வரும் இந்த இரண்டு போனில் எது எது பெஸ்ட்?
Oppo இந்திய சந்தையில் Oppo Find X10 சமிபத்தில் அறிமுகம் செய்தது. மேலும் இந்த போனுக்கு சரியாக போட்டியை தரும் வகையில் Google Pixel 11 Pro XL நாங்கள் தேர்ந்து எடுத்தோம் ஏன் என்றால் இந்த இரண்டு போனிலும் ஒரே மாதுரியான விலையில் இருக்கிறது. இப்பொழுது இந்த இரண்டு போனிலும் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், கேமரா மற்றும்…