ஆப்பிளின் முதல் போல்டபில் Apple iPhone Duo போனின் விற்பனை ஆரம்பம் பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்
ஆப்பிளின் முதல் போல்டபில் போனின் Apple iPhone Duo விற்பனை ஆரம்பாமகியது இந்த போனின் விற்பனையானது இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது இந்த போனை அதன் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் அமேசானில் லைவ் செய்யப்பட்டுள்ளது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்…