53 மணி நேரம் பேட்டரி பேக்கபுடன் Oppo Enco X4 TWS இயர்பட்ஸ் அறிமுகம், விலை என்ன பாருங்க
Oppo நிறுவனம் Enco X4 ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயர்பட்ஸ்களில் 11mm டைனமிக் டிரைவர்கள் மற்றும் 6mm ட்வீட்டர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இவை ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதிகளையும் சப்போர்ட் செய்கின்றன சார்ஜிங்…