கலக்கும் BSNL ரூ,350க்கும் குறைந்த விலையில் 300GB டேட்டா, காலிங் போன்ற பல நன்மை
அரசுக்கு சொந்த நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,350க்கும் குறைந்த விலையில் 300GB டேட்டா வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் முழுசா 1 மாதம் வரையிலான வேலிடிட்டி பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமான டேட்டா…