VI அதன் கஸ்டமர்களுக்கு மிக பெரிய நன்மை 170 நாட்களுக்கு கிடைக்கும் இலவச ரோமிங்
Vodafone idea VI அதன் கஸ்டமர்களுக்கு போஸ்ட்பெய்ட் பேக்குகளுடன் சர்வதேச ரோமிங்கை இலவசமாக்கியுள்ளது. கஸ்டமர்கள் 170 நாடுகளுக்கு இலவச இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் கால்களை மேற்கொள்ளலாம். அந்த நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது பயனர்கள் தனியாக ரோமிங் பேக் வாங்கத் தேவையில்லை. இருப்பினும், வோடஃபோன் ஐடியா…