Google சர்ச்சால் நடந்த சோகம் Swiggy கஸ்டமரின் அக்கவுன்டிலிருந்து ரூ,34,000 அபேஸ் நடந்தது என்ன

நாலசோபாராவைச் சேர்ந்த Swiggy இன்ஸ்டாமார்ட் கஸ்டமர் ஒருவர், Google சர்ச் மூலம் கண்டறிந்த ஒரு மோசடி வாடிக்கையாளர் சேவை நம்பரை தொடர்பு கொண்டதால், ரூ,34,000-ஐ இழந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தனது மளிகைப் பொருட்களுடன் டெலிவரி செய்யப்பட்ட, காலாவதியான கெல்லாக்ஸ் சோகோஸ் பாக்கெட் குறித்து உதவி கோரியபோது…

india

Sources