விவோவின் புதிய Vivo V80 FE 5G போன் இந்தியாவில் அறிமுகமாகும் இந்த வெப்சைட்டில் லிஸ்ட்டிங்
Vivo இந்தியாவில் அதன் அடுத்த போன்Vivo V80 FE 5G அறிமுகம் செய்ய இருக்கிறது. Vivo V80 5G சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இப்பொழுது Bureau of Indian Standards (BIS) யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த வரிசையின் கீழ் Vivo V70 FE 5G,போனின் மிக சிறந்த வெற்றியின் பயணமாக இந்த…