Aadhaar Card யில் இலவச Email அப்டேட் டிசம்பர் 31 தான் கடைசி தேதி, ஆனால் ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது?
நீங்கள் Aadhaar Card யில் Email ID போடாமல் இருந்தாலோ அல்லது மாற்ற விரும்பினால் இது சரியான நேரமாக இருக்கும். ஏன் என்றால் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்றும் ஆதார் அப்டேட் ஆப் மூலம் ஈமெயில் ID அப்டேட் இலவசமாக 31 டிசம்பர் 2026 வரை செய்ய முடியும். மேலும் இதற்க்கு என எந்த பணமும் இல்லை மேலும்…