12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட Motorola யின் இந்த மாடலை Amazon யில் ரூ,28,000க்கு கம்மி விலையில் வாங்கலாம்
நீங்கள் மோடோரோலா பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Motorola Edge 60 Fusion குறைந்த விலையில் வாங்கலாம். தற்பொழுது Amazon Great Indian Festival 2026 விற்பனையின் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் இந்த போனை மிக குறைந்த விலையில் வாங்க முடியும் இதன் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாடலின்…