ரூ,10,000க்கும் குறைந்த விலையில் 5.2CH சப்போர்ட் கொண்ட Soundbar Amazon அதிரடி ஆபர்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு இந்த திபாவளிக்கு பவர்புல் Soundbar வாங்கி உங்கள் வீட்டுக்கு பக்கவான வைப் தர விரும்பினால் Amazon Great Indian Feastival Sale மூலம் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கி பக்கவான தியேட்டர் அனுபவம் பெறலாம் இந்த சவுண்ட்பாரில் 5.2சேனல் மற்றும் Dolby Audio சப்போர்டுடன் வருகிறது…

india

Sources