Samsung யின் புதிய Galaxy F70 5G போன் அறிமுகம் செய்த கையோடு நாளை விற்பனை ரூ. 17,999 யில் வாங்கலாம்
Samsung இந்தியாவில் அதன் புதிய Samsung Galaxy F70 5G போனை அறிமுகம் செய்தது. இந்த போனில் 50MP மெயின் கேமரா மற்றும் முழு HD+ Super AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் இந்த போன் நாளை அதாவது அக்டோபர் 20 தேதி விற்பனைக்கு வருகிறது பேங்க் ஆபருக்கு பிறகு இந்த போனை வெறும் ரூ, 17,999 ஆரம்ப விலையில் வாங்கலாம்…