7000mAh பேட்டரி கொண்ட Motorola போனில் அதிரடி டிஸ்கவுண்ட் ரூ,20,999க்கு வாங்கலாம்

நீங்கள் மோட்டோரோலா பிரியராக இருந்தால் Motorola G77 Power போனை Flipkart Big Billion Days விற்பனையின் மூலம் நீங்கள் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,20,999க்கு வாங்கலாம். மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலம் வாங்க…

india

Sources