WhatsApp யில் Guest Calling அம்சம் ஒரே நேரத்தில் 32 பேரை சேர்க்கலாம் அது எப்படி வாங்க பார்க்கலாம்

WhatsApp பயனர்கள் இனி, ஆப்யில் அக்கவுன்ட் இல்லாதவர்களையும் வொயிஸ் மற்றும் வீடியோ கால்களுக்கு அழைக்க முடியும். அந்நிறுவனம் கெஸ்ட் கால் (guest calling) என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அக்கவுண்டை உருவாக்காமலோ அல்லது ஆப்பை டவுன்லோட் செய்யாமலோ ஒரு காலில் இணையலாம். இதைச் செய்ய, உங்கள்…

india

Sources