உங்கள் போன் சிறந்த ரகசிய ஸ்கேனர் எந்த ஆப்பையும் இன்ஸ்டால் செய்யாமல் இந்த 7 விஷயம் செய்யலாம்
உங்கள் ஸ்மார்ட்போனில் எதாவது ஒன்றை ஸ்கேன் செய்வதற்காக தனியாக ஆப் தேவைப்படும் என நினைக்கலாம், ஆனால் இன்றய நவீன ஸ்மார்ட்போன்களில் ஏற்கவே இன் பில்ட் ஸ்கேனிங் டூல்ஸ் ஒப்பரேட்டிங் சிஸ்டமுடன் வருகிறது. டாக்யூமென்ட்கள் மற்றும் QR கோட்டுகள் முதல் போட்டோகளுக்குள் மறைந்திருக்கும் டெக்ஸ்ட் வரை, உங்கள் போனின்…