Samsung யின் புதிய போன் அறிமுகத்திற்க்கு தயார் ரூ,20,000க்கும் கம்மி விலையில் இருக்கும்

Samsung இந்தியாவில் அதன் புதிய Samsung Galaxy F70 5G போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் இந்த போனில் 50MP மெயின் கேமரா மற்றும் இதனுடன் இதில் ஒப்டிக்கல் இமேஜ் ஸ்டேப்லைசெஷன் சப்போர்டுடன் வருகிறது. மேலும் இந்த போனில் Google Gemini மற்றும் Circle to Search அம்சங்களுடன் வருகிறது.மேலும் இந்த போனை இந்த…

consumerindiatelecom

Sources