BSNL யின் 5G சேவை விரைவில் அறிமுகம் அரசின் அதிரடி தயார்

லட்சக்கணக்கான BSNL கஸ்டமர்கள் விரைவில் 5ஜி சேவையைப் பெறலாம் . அரசுக்குச் சொந்தமான இந்தத் டெலிகாம் நிறுவனம், உள்நாட்டு 5ஜி சேவைகளை உருவாக்குவதற்கான தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அறிக்கைகளின்படி, இந்நிறுவனம் விரைவில் டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் இச்சேவையை அறிமுகப்படுத்தக்கூடும்…

indiatelecom

Sources

BSNL யின் 5G சேவை விரைவில் அறிமுகம் அரசின் அதிரடி தயார் · TechNews