மெகா ஆபரின் கீழ் MOTOROLA edge 70 pro அதிகபட்ச ரூ,4000 வரை பேங்க் வரை டிஸ்கவுண்ட்

நீங்கள் மோட்டோரோலா பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Big Billion Days Sale மூலம் MOTOROLA edge 70 pro போனில் பேங்க் ஆபராக ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகும் இந்த போனின் 8GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் கொண்ட போனை வெறும் ரூ,35,149யில் வாங்கலாம். மேலும் இந்த போனில்…

india

Sources