WhatsApp யில் No என்று சொன்ன ஒற்றை வார்த்தையால் மொத்த பணமும் அக்கவுண்டிலிருந்து காலியானது
WhatsApp பயன்படுத்தும் மக்களே உஷார் நீங்கள் வெறும் தெரியாத லிங்கை க்ளிக் செய்யாமல் தப்பிபதையும் தாண்டி உங்களுக்கு பேங்கிலிருந்து மெசேஜ் வந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஹைதராபாத் போலிஸ் V.C. சஜ்ஜனர் எச்சரிக்கையின் படி WhatsApp யில் NO என்பதால் மோசடி நடத்து வருவதாக கூறப்பட்டுள்ளது, இதன்…