Amazon யின் அதிரும் ஆபர் 1100W ,DTS X,Dolby Atmos சப்போர்ட் ZEBRONICS பவர்புல் Soundbar ரூ,1 லட்சம் குறைப்பு
நீங்கள் பவர்புல்லான Soundbar வாங்க நினைத்தால் ZEBRONICS 1100 Watts பவர்புல் சவுண்ட்பாரை Amazon Great Indian Festival 2026 விற்பனையின் கீழ் 78% வரை இதன் விலை குறைக்கப்பட்டு இப்பொழுது இதை வெறும் ரூ,27,998க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் ஒரு தியேட்டர் போன்ற அனுபவம் பெற விரும்பினால் ZEBRONICS 1100 Watts…