Airtel யின் இந்த திட்டத்தை ஒரே ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் போதும் வருஷம் முழுதும் ஜாலியாக இருக்கலாம்
இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,2249 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுசா 1 ஆண்டு வரையிலான வேலிடிட்டி வழங்கும் இந்தத் திட்டம் மலிவானதாகத் தோன்றுகிறது, ஆனால் நிச்சயமாக, இதில் ஒரு சூழ்ச்சி உள்ளது…