7000 mAh பேட்டரி கொண்ட MOTOROLA யின் இந்த மாடலை வாங்கலாம் ரூ,15000க்கும் கம்மி விலையில்
நீங்கள் ரூ,15000க்கும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் MOTOROLA g37 power போனை Flipkart Big Billion Days சேல் மூலம் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இந்த போனின் MRP விலையை விட பார்த்தால் ரூ,11,775 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள்…