பக்கா மாஸ் காட்டும் BSNL வெறும் ரூ.202 யில் மொத்தம் 32 நாள் வேலிடிட்டி அன்லிமிடெட் காலிங், டேட்டா பல
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு புதிய ரூ,202 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் இந்த திட்டத்தில் டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் போன்ற நன்மை வழங்குகிறது. ரூ,202 யில் வரும் இந்த ப்ரீபெய்ட் திட்டமே இருப்பதிலே குறைந்த விலை திட்டமாகும்…