X Chat யில் X Number அம்சம் இனி மொபைல் நம்பர் இல்லாமல் கால்,சேட் செய்யலாம் இது எப்படி வேலை செய்யும்

X யின் தலைமை அதிகாரியான Elon Musk தனது புதிய மெசேஜிங் X Chat சோசியல் மீடியா தளத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த X Chat மிகவும் பாப்புலரான மெசேஜிங் தளமான WhatsApp மற்றும் Arattai போன்றவைக்கு கடும் போட்டியாக அமையும். மேலும் இந்த மெசேஜிங் தளமானது மிகவும் பாதுகப்பனதாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது…

india

Sources