Apple அறிமுகம் செய்த HomeView மற்றும் HomePod mini 2 விலை அம்சங்கள் என்ன
Apple இன்று அதன் HomeView மற்றும் HomePod mini 2 அறிமுகம் செய்தது. இதனுடன் HomeView யில் மிக சிறந்த 7-இன்ச் லிக்யூட் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டுள்ளது , இதனுடன் இந்த டச் ஸ்க்ரீனில் சிறிய காம்பேக்ட் ஸ்பீக்கரும் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் இதில் Siri AI வொயிஸ் அசிஸ்டன்ட் போன்ற அம்சம் கொண்டுள்ளது…