Airtel ரூ,348 VS ரூ,349 யில் 1ரூபாய் வித்தியாசத்தில் கூடுதலாக என்ன நன்மை வழங்குகிறது

இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel, அதன் கஸ்டமர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் விலை ரூ, 348 யில் வருகிறது. மேலும் இந்த திட்டமானது பேஸிக் டேட்டா நன்மை வழங்கும் திட்டமாகும், இதனுடன் இந்த திட்டம் ஒரு ஷோர்ட்டெர்ம் வேலிடிட்டி வழங்கும்…

india

Sources