Oppo Pad Mini இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும், 8.8-இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்
சீனா ஸ்மார்ட்போன் ப்ரேண்டான Oppo அதன் புதிய டேப்லெட் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும். Oppo Pad Mini-யின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த டேப்லெட், Oppo Pad 5 Pro-வுடன் இணைந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் அறிமுகமாகவுள்ள Oppo…