ஐபோனுக்கு இணையான SAMSUNG யின் இந்த ஹை மாடலில் ரூ,45,400 குறைப்பு
சாம்சங்கின் முந்தைய ஃபிளாக்ஷிப் ஃபோனான SAMSUNG Galaxy S23 Ultra 5G -போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது,. இந்த சாம்சங் ஃபோன், பேங்க் சலுகைகள் மற்றும் விலைக் குறைப்புகள் உட்பட, அமேசான் இ-காமர்ஸ் தளத்தில் கணிசமான தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலமாகவும் நீங்கள் கூடுதல்…