பிச்சிக்கிது ஆபர் Samsung யின் இந்த டாப் எண்டு போனில் ஒரே அடியாக ரூ, 45,350 குறைப்பு

நீங்கள் Samsung ஸ்மார்ட்போன் பிரியராக இருந்தால் தற்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் BIG Billion Days Sale நடைபெற்று வருவதால் Samsung Galaxy S25 FE 5G தற்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இப்பொழுது இந்த போனை அதன் ஒரிஜினல் விலையை விட ரூ, 45,350 விலை…

consumerindiatelecom

Sources